Grace2019-06-14T00:36:54+00:00

Grace

உயிரை மீட்டிய கருணை நாதர்

ஸ்ரீ மும்பை விஜயன் ஸ்வாமிகளின் சொற்பொழிவிலிருந்து... அடியேன் ஒரு மலைப் ப்ரதேசத்தில் சில வருடங்கள் தங்கினேன். அங்கு ஒவ்வொரு குருவாரம் காலையும் மஹா பெரியவாளின் மகிமையைப் போற்றும் சத் சங்கம், சில பக்தர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்கி நடத்திக் கொண்டிருந்தேன். அந்த மலைப் ப்ரதேசத்தின் குளிரையும், மழையையும் பாராது கலந்துக் கொள்ளும் மக்கள் கூட்டத்தைப் பார்க்கும் பொழுது, மஹா பெரியவாளின் மீது அவர்கள் வைத்திருக்கும் பக்தியைக் கண்டு என் கண்கள் பனிக்கும். ஒரு குருவாரம் வழக்கம் போல் கூட்டம் நடந்துக் கொண்டிருந்தது. பஜனை முடியும் தருவாயில் அடியேன் இறுதியாக ஒரு பாடலைப் பாடக் கூட்டத்தினரும் பாடி முடித்தனர். பாடல் முடிந்த பின் அமைதியாக அமர்ந்திருந்த கூட்டத்திலுருந்து ஒரு பக்தர் எழுந்து நின்றார். அவரை அருகே வரும்படி அழைத்தேன். முன் வந்து நின்றவருக்கு சுமார் வயது 55லிருந்து 60க்குள் இருக்கும். எனக்கு வணக்கம் தெரிவித்தவர், “ஐயா, நீங்கள் சற்று முன் பாடிய பாடலை மீண்டும் ஒருமுறை பாட முடியுமா?” என்றார். நான் மீண்டும் ...

By |May 7th, 2019|Categories: grace|0 Comments

Mahaperiyava’s Boundless Compassion: Mother’s Love

An elderly woman named Gunasheela (all names changed to protect their privacy) was a staunch devotee of Mahaperiyava. At a young age she had lost her husband and at the time, her son Velraj had been just eight years old. Enduring several hardships, she had brought him up with loving care, …

By |May 7th, 2019|Categories: grace|0 Comments

A Lemon To Save Lives

Excerpted and translated from Shri Mumbai Vijayan Swamigal’s discourses on his guru, His Holiness Mahaperiyava of Kanchi.

A bustling town in Thanjavur district was home to the owner of a large and flourishing apparel store. It was the time when his adversaries were gaining strength and beginning to hinder his progress. Desiring …

By |May 7th, 2019|Categories: grace|Tags: |0 Comments